நபிமார்களை – தூதர்களை நம்புதல்
நபிமார்களை – தூதர்களை நம்புதல்
நபிமார்கள் என்பதும் ரசூல்மார்கள் என்பதும் இறைத்தூதர்கள் அனைவரையும் குறிக்கும் சொற்களாகும். இது குறித்து முழு விபரம் அறிய 398வது குறிப்பைப் பார்க்கவும் நபி – ரசூல் வேறுபாடு ரசூலுக்கும் வேதம் –
2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2
நபிக்கும் வேதம் – 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26
நபியும், ரசூலும் ஒன்றே – 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6
ரசூலுக்குத் தனி மார்க்கம் – 9:33, 10:47, 17:15, 48:28, 61:9
நபிக்குத் தனி மார்க்கம் – 19:49, 66:8
நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் – 22:52
ஒரே சமுதாயத்துக்குப் பல தூதர்கள் மூஸா, ஹாரூன் இருவரும் ஒரு சமுதாயத்துக்கு சமகாலத்தில் அனுப்பப்பட்டனர் – 10:75, 19:53, 20:30, 21:48, 23:45, 25:35, 26:13, 28:34
ஏக காலத்தில் மூன்று தூதர்கள் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் – 36:13
இப்ராஹீம் நபியும், லூத் நபியும் ஏககாலத்தில் இறைத்தூதர்களாக வெவ்வேறு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் – 11:70, 11:74, 21:71, 29:26, 29:32
ஒரே காலத்தில் ஒரே ஊரில் ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா ஆகியோர் இறைத்தூதர்களாக இருந்துள்ளனர் – 19:7-34
ஒவ்வொரு மொழிக்கு ஒரு நபி – 14:4
ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி – 10:47, 16:36, 23:44, 28:59
நபிமார்களிடையே வேற்றுமை காட்டுதல் நபிமார்களிடையே வித்தியாசம் உண்டு – 2:253, 17:55
நபிமார்களிடையே வேற்றுமை கூடாது – 2:136, 2:285, 3:84
பெண்களில் நபி இல்லை ஆண்கள் தாம் நபிமார்களாக அனுப்பப்பட்டனர் – 12:109, 16:43,44, 21:7,
இது பற்றி மேலும் அறிய 239வது குறிப்பைப் பார்க்கவும் நபிமார்கள் வருகையால் மாறும் சட்டங்கள் நபிமார்கள் வருகையால் சில சட்டங்கள் மாறும் – 3:50, 3:183, 4:160, 5:15, 6:146, 7:157, 19:26, 34:13
நபித்துவம் இறைவனின் நியமனம் நபியாக நியமிப்பது தகுதியால் அல்ல. இறைவனின் நியமனமே – 3:81, 6:124, 19:12, 19:29, 93:7
நபிமார்களும் மனிதர்களே வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை – 6:50
நபிமார்களும் மனிதர்களே
3:79, 10:2, 11:27, 14:10, 14:11,12, 16:43, 17:93, 17:94, 18:110, 21:3, 21:7, 23:24, 23:33, 23:34, 23:47, 26:154, 26:186, 36:15, 41:6, 54:24, 64:6
நபிமார்கள் உணவு உட்கொண்டனர் – 3:93, 5:75, 18:77, 21:8, 23:51, 25:7, 25:20, 26:79, 33:53
நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்
2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5
நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர் –
2:132, 2:133, 3:39, 3:61, 5:27, 11:42, 11:45, 11:71, 11:72, 12:5, 12:67, 12:81, 12:87, 13:38, 14:35, 14:39, 15:53, 19:7, 33:59, 37:101, 37:102, 37:112, 51:28
நபிமார்கள் மரணித்தனர் – 2:133, 3:144, 6:162, 19:15, 21:8, 21:34, 26:81, 34:14, 39:30, 46:5
நபிமார்கள் கவலைப்பட்டனர் – 3:176, 5:41, 6:33, 10:65, 11:70, 12:13, 12:84, 12:86
நபிமார்கள் கொல்லப்பட்டனர் -2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70
நபிமார்கள் நோய்நொடிக்கு ஆளானார்கள் – 2:214, 6:34, 12:110, 14:12, 26:80, 38:41
அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் –
5:109, 5:116,117, 7:6, 39:69, 77:11
நபிமார்கள் தம்மை வணங்கியவர்களை மறுமையில் கைவிடுவார்கள் – 4:41, 5:116,117
தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது – 2:120, 6:15, 10:15, 10:106, 11:63, 39:13
தமக்கு நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது
6:17, 7:188, 10:49, 10:107, 36:23, 39:38, 72:21
சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது – 3:49, 5:110, 6:37, 6:57, 6:109, 13:38, 14:11, 40:78
நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இல்லை – 6:50, 6:58, 11:31
நபிமார்களையும் அல்லாஹ்தான் மன்னிக்க முடியும் – 4:106, 7:23, 7:151, 11:47, 23:118, 26:82, 28:16, 38:24, 38:35, 40:55, 47:19, 48:2, 66:1, 71:28, 110:3
மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை – 11:42, 11:45,46, 66:10
தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை – 2:124, 9:114, 14:35
ஈஸா நபியை இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் அவரைக் காப்பாற்ற இயலாது – 5:17
மகன் காணாமல் போவதை யாகூப் நபியால் தடுக்க முடியவில்லை – 12:84, 85
சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை – 12:35
அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை – 21:83,84, 38:41
யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை – 21:87, 37:144, 68:49
லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை – 7:83, 66:10, 15:59,60
நபிமார்கள் இறைக்கட்டளைக்கு மாறுசெய்ய முடியாது – 6:15, 10:15, 11:63, 39:13
முதுமை வரை இப்ராஹீம் நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை – 14:39, 15:54
முதுமை வரை ஸக்கரியா நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை – 3:38-40, 19:2-9, 21:89,90
நபிமார்கள் இறைவனின் அடிமைகளே நபிமார்களும் இறைவனின் அடிமைகளே – 2:29, 3:79, 8:41, 11:31, 17:1
மறுமையில் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளாகவே வருவார்கள் – 19:93
பிரார்த்திக்கப்படும் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே – 7:194, 18:102
ஈஸா நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 4:172, 5:17, 19:30, 43:59
நூஹ் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 17:3, 37:81, 54:9, 66:10
ஸக்கரியா நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 19:2
தாவூது நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:17
ஸுலைமான் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:30
அய்யூப் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:41, 38:44
லூத் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 66:10
இப்ராஹீம் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:111, 38:45
இஸ்ஹாக் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:45
யாகூப் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 38:45
மூஸா நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:122
ஹாரூன் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:122
இல்யாஸ் நபியும் அல்லாஹ்வின் அடிமையே – 37:132
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் அடிமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையே – 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10
இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை – 6:50, 7:188
அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இல்லை
3:127, 6:50, 7:188, 10:49, 10:107
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்கே நன்மை செய்துகொள்ள முடியாது – 6:17, 7:188
ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேட வேண்டும் – 23:97
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க வேண்டும் – 4:106, 9:43, 23:118, 48:2
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது – 6:17, 67:28
நேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அதிகாரத்தில் இல்லை –
2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74-, 28:56
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனின் அதிகாரமில்லை – 3:128, 4:80
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில் – 17:74
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மனிதரே – 3:144, 11:12, 18:110, 41:6
எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை – 6:57
நபிமார்களின் அற்புதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அற்புதம் செய்யும் அதிகாரம் இல்லை – 6:35, 10:20, 13:7, 13:27, 17:90-93
அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே – 2:203, 6:37, 6:109, 13:38, 14:11, 29:50, 40:78
அல்லாஹ்வின் அனுமதி பெற்றே ஈஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள் – 3:49, 5:110
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி கைத்தடியால் கடலில் அடித்தார்கள் – 2:60, 20:77, 26:63, 44:24
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபியின் கைத்தடி பாம்பாக ஆனது – 7:117
அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி பாறையில் கைத்தடியால் அடித்து தண்ணீர் வரச் செய்தனர் – 2:60, 7:160 கெட்டவர்க்கும் அற்புதம். 7:148, 20:85-88
நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியை மட்டும் பின்பற்றுதல் – 2:38, 2:170, 3:103, 6:106, 6:155, 7:3, 10:15, 10:109, 20:123, 25:30, 33:2, 39:3, 39:55, 46:9, 49:16
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதன் அவசியம்
3:32, 3:123, 3:132, 4:59, 4:64, 4:69, 4:80, 5:92, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்
2:143, 3:31, 3:53, 4:65, 4:115, 7:157, 7:158, 14:44, 20:134, 25:27, 28:47, 36:20, 43:61
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட எதுவும் மார்க்கமாகாது
5:3, 6:150, 16:116, 39:3, 42:21, 49:16, 57:27
முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது – 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23, 53:23
தலைவர்களையும், அறிஞர்களையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது – 3:64, 9:31, 25:28,29, 33:66, 33:67
மனோ இச்சைகளைப் பின்பற்றக் கூடாது –
2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 19:59, 20:16, 23:71, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3
பெரும்பான்மையைப் பின்பற்றக் கூடாது
6:116, 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 25:50, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26
சந்தேகமானதைப் பின்பற்றக் கூடாது – 6:116, 6:148, 10:36, 10:66, 30:29, 31:6, 49:12, 53:23, 53:28
இஸ்லாம் ஒரேவழி தான், பல வழிகள் அல்ல
4:59, 5:3, 6:153, 6:159, 6:161, 9:33, 12:108, 30:32, 42:13, 45:18
அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றினால் பின்பற்றியவர்களை அவர்கள் மறுமையில் கைவிடுவார்கள் 2:166,167, 14:21, 33:67,68, 40:47
ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை – 5:87, 6:140-144, 6:150, 7:32, 9:29, 9:37, 10:59, 16:116, 66:1
அல்லாஹ்வின் அனுமதியுடன் ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு
7:157, 9:29
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் பெரும் குற்றம்
3:94, 4:48, 4:50, 6:21, 6:93, 6:138, 6:140, 6:144, 7:37, 7:152, 10:17, 10:69, 11:18, 16:56, 16:105, 16:116, 18:15, 20:61, 29:13, 29:68, 61:7
இறைச் செய்தி வருவதாக இட்டுக்கட்டிக் கூறுவது கடும் குற்றம் – 6:93
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி –
4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3
திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் ஓதிக் காட்டி விளக்கும் நபி – 2:129, 2:151, 3:164, 62:2
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய கிப்லாவுக்கு திருக்குர்ஆன் அங்கீகாரம் – 2:142-145
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய நோன்பின் சட்டத்துக்கு திருக்குர்ஆன் அங்கீகாரம் – 2:187
புனித மாதங்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம்
2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36
தமத்துவ் ஹஜ்ஜைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:196
ஹஜ்ஜின் மாதங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:197
இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:203
வேதமும் ஞானமும் – 2:129, 2:151, 2:231, 3:81, 3:164, 4:54, 4:113, 33:34, 62:2
அச்சமில்லாதபோது தொழும் முறை – 2:239, 4:103
வேதங்களும், ஏடுகளும் 3:184, 16:44, 35:25
பிள்ளை இல்லாதவனின் சொத்து பற்றி திருக்குர்ஆன் கூறும் மாறுபட்ட இரு சட்டங்கள் – 4:12, 4:176
திருக்குர்ஆனின் விளக்கம், நபிமார்களுக்கே காட்டித் தரப்படும் – 4:105
கட்டுப்படுவதில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் பாகுபாடு காட்டுவோர் முஸ்லிம்கள் அல்லர் – 4:150,151
வேதத்தைப் பெற்றுத் தருவது மட்டும் இறைத்தூதரின் வேலையல்ல – 6:9, 17:95
நபிமார்களுக்கு வேதமும், அதிகாரமும் – 3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16
நபிமார்களுக்கு தடை செய்து அனுமதிக்கும் அதிகாரம் – 7:157, 9:29
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் – 9:118
விளக்குவதற்காகவே தூதர்களின் தாய் மொழியில் வேதம் – 14:4
நபிகள் நாயகம் (ஸல்) தான் திருக்குர்ஆனை விளக்க வேண்டும் – 16:44, 16:64
இறைவன் காட்டிய காட்சி எது என்பதை அறிய நபியின் விளக்கம் – 17:60
வேதமும், தூதர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டதும் – 40:70
வேதம் மட்டுமின்றி வேறு வகையான இறைச்செய்திகளும் உண்டு – 42:51, 66:3
இறைத்தூதரின் தடையை இறைவன் அங்கீகரித்தல் – 58:8 மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து புறப்படுமாறு கட்டளை – 2:199
வேதமில்லாது பல வருடங்கள் பிரச்சாரம் செய்த மூஸா நபி – 7:142-145
அல்லாஹ் வாக்களித்தது எது? – 8:7 பொருள் திரட்டுவது குற்றமா? – 9:34