குளிப்பு எப்போது கடமையாகும்?

கேள்வி-பதில்: இல்லறம்

குளிப்பு எப்போது கடமையாகும்?

உடலுறவில் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்துவிட்டால் ஆணுக்கு விந்து வெளிப்படாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பு கடமையாகிவிடும்.

“பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள் :(முஸ்லிம்: 579),(திர்மிதீ: 102)