1) முன்னுரை

நூல்கள்: விலக்கப்பட்ட உணவுகள்

நூல் ஆசிரியர் :

பீ.ஜெய்னுல் ஆபிதீன்

முன்னுரை

அசைவ உணவுகளில் உண்பதற்கு தடை செய்யப்பட்டவை எவை? அனுமதிக்கப்பட்டவை எவை? தடை செய்ய்ப்பட்டவைகள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப்படும் என்பன போன்ற விபரங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • தாமாகச் செத்தவை
  • இரத்தம் விலக்கப்பட்டதாகும்
  • ஓட்டப்பட்ட இரத்தம்
  • பன்றியின் மாமிசம்
  • அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கப்பட்டவை.
  • நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது
  • தடை செய்யப்பட்ட உயிரினங்கள்
  • கடல் வாழ் உயிரினங்கள்
  • பறவையினங்கள்
  • விலங்கினங்கள்
  • புழு, பூச்சியினங்கள்
  • கேடு விளைவிப்பவை