08) மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

* குளிப்பாட்டுவதற்கு என்று சிறப்பான துஆக்கள் ஏதும் இல்லை.

* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்

* பல் துலக்குதல்

* அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்

* பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்

* வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல்

* ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்

* குளிப்பாட்டும் போது சந்தனத்தினாலோ, வேறு எதன் மூலமோ நெற்றியில் எதையும் எழுதுதல்

போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் செய்ததில்லை.