02) ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது ‘மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்!’ என்று எங்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)