முன்னுரை

மற்றவை: இந்த வார ஜும்ஆ

அஸ்ஸலாமு அலைக்கும்.


    1. வார்த்தைகள் மனனம்,
    2. வாக்கியத்தின் அங்கங்கள்,
    3. இணைக்கும் முறைகள்

ஆகிய மூன்றே பாடங்களில் ஒட்டு மொத்த அரபி மொழியை கற்று விடலாம்.


மேற்கண்டதில் வார்த்தைகள் மனனம் என்பது, வீடு, சூரியன், புத்தகம் போன்ற வார்த்தைகளை அரபியில் மணனம் செய்வது. ماَتَ என்ற வார்த்தையை

 

அரபி மொழியின் வாக்கியம் 3 பகுதிகளை கொண்டது. இந்த 3 பகுதிகளையும், அவற்றை இணைக்கும் முறைகளை படித்து விட்டால், அரபி மொழி முடிந்தது! வார்த்தளை மனனம் செய்வது மட்டுமே பாக்கி.

பெயர்ச் சொல் اِسْم
இடைச் சொல் حَرْف
வினைச் சொல் فِعْل

இந்த 3 பகுதிகளையும் தனித்தனியே படித்து விட்டால், ஒட்டு மொத்த இலக்கணமும் முடிந்தது. அதிலும் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி, பெயர்ச் சொல் மற்றும் இடைச் சொல் ஆகிய இரண்டையும் கற்பதற்கு ஓரிரு நாட்கள் போதுமானது.