76) மனிதனை ஷைத்தான் எப்படியெல்லாம் வழிகெடுப்பான்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

மனிதனை ஷைத்தான் எப்படியெல்லாம் வழிகெடுப்பான்?

பதில் : 

“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று அவன் கூறினான்.

“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

அல்குர்ஆன் :  7 – 16,17