61) மூஸா நபி தன்னுடைய சமுதாயத்திற்கு என்ன கட்டளையிட்டார்கள்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மூஸா நபி தன்னுடைய சமுதாயத்திற்கு என்ன கட்டளையிட்டார்கள்? மக்கள் அதை செயல்படுத்தினார்களா?
பதில் :
“என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!” (என்றும் மூஸா கூறினார்) “மூஸாவே! அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் : 5 – 21,22