58) அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் பாரபட்சம் காட்டாமல் இருப்போரின் நிலை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் பாரபட்சம் காட்டாமல் இருப்போரின் நிலை என்ன?
பதில் :
அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் : 4 – 152