56) தீய சொல்லை பகிரங்கமாக பேசுவதற்கு அல்லாஹ் யாருக்கு அனுமதி கொடுக்கிறான்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
தீய சொல்லை பகிரங்கமாக பேசுவதற்கு அல்லாஹ் யாருக்கு அனுமதி கொடுக்கிறான்?
பதில் :
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் : 4 – 148