55) மறுமையில் நயவஞ்சகனின் நிலை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மறுமையில் நயவஞ்சகனின் நிலை என்ன?
பதில் :
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
அல்குர்ஆன் : 4 – 145