54) அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்பவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்பவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பதில் :
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
அல்குர்ஆன் : 4 – 140