53) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதால் கிடைக்கும் பலன் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதால் கிடைக்கும் பலன் என்ன?
பதில் :
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
அல்குர்ஆன் : 4 – 69