52) அல்லாஹ் எந்த பாவத்தை மன்னிப்பான்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
அல்லாஹ் எந்த பாவத்தை மன்னிப்பான்? எந்த பாவத்தை மன்னிக்க மன்னிக்க மாட்டன்?
பதில் :
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்குர்ஆன் : 4 – 48