51) ஆண்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்ததற்கான காரணம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஆண்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்ததற்கான காரணம் என்ன?
பதில் :
சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர்.
அல்குர்ஆன் : 4 – 34