47) முஹம்மது நபியின் சமுதாயம் ஏன் சிறந்த சமுதாயம்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
நபி (ஸல்) அவகளின் சமுதாய மக்கள் சிறந்த மக்கள் என்று சொல்லப்படுவதற்குரிய காரணம் என்ன?
பதில் :
நபியவர்களின் சமுதாய மக்கள் நல்லதை ஏவி தீயதை தடுக்கின்ற காரணத்தினால் சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆதாரம் :
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.