46) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் எது?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் எது?
பதில் :
மக்காவில் உள்ள பைத்துல் ஹராம் பள்ளிவாசல் ஆகும்
ஆதாரம் :
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.