43) ஈஸா (அலை) அவைகளை முதன் முதலாக ஈமான் கொண்டவர்கள் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஈஸா (அலை) அவைகளை முதன் முதலாக ஈமான் கொண்டவர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கை என்ன? அவர்களுக்குரிய பெயர் என்ன? அந்த பெயருக்குரிய காரணம் என்ன?
பதில் :
முதன் முதல் ஈமான் கொண்டவர்கள் ஹவாரிய்யீன்கள் அவர்கள் மொத்தம் பன்னிரண்டு நபர்கள், அவைகள் தூயவெனண்மையனவர்கள்.
ஆதாரம் :
அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?” என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்றனர்.