41) அகிலத்து பெண்களை விட தேர்வு செய்யப்பட்ட பெண் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
அல்லாஹ்வே தூய்மைபடுத்தி அகிலத்து பெண்களை விட தேர்வு செய்யப்பட்ட பெண் யார்?
பதில் :
மர்யம் (அலை) அவர்கள்
ஆதாரம் :
“மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!” (என்றும் வானவர்கள் கூறினர்.