40) குழந்தை பிறக்கும் என்பதற்கு இறைவன் வழங்கிய சான்று என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
46) குழந்தை பிறக்கும் என்பதற்கு இறைவன் வழங்கிய சான்று என்ன?
பதில் :
41. “இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!” என்று அவர் கேட்டார். “மூன்று நாட்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும். உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!” என்று (இறைவன்) கூறினான்.