39) ஏன் ஜகரிய்யா நபி ஆச்சரியப்பட்டார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
45) குழந்தை பிறக்கும் என்று ஜகரிய்யாவிடத்தில் நற்செய்தி கூறப்பட்டதும் ஏன் ஜகரிய்யா ஆச்சரியப்பட்டார்?
கேள்வி :
குழந்தை பிறக்கும் என்று ஜகரிய்யாவிடத்தில் நற்செய்தி கூறப்பட்டதும் ஏன் ஜகரிய்யா ஆச்சரியப்பட்டார்? அதற்கு இறைவன் கொடுத்த மறுப்பு என்ன?
பதில் :
“என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான்.