38) மிஹ்ராபில் தொழுது கொண்டிருக்கும் போது வானவர் அழைத்த நபி யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
44) மிஹ்ராபில் தொழுது கொண்டிருக்கும் போது வானவர் அழைத்த நபி யார்?
கேள்வி :
மிஹ்ராபில் தொழுது கொண்டிருக்கும் போது வானவர் அழைத்த நபி யார்? வானவர் சொன்ன நற்செய்தி என்ன?
பதில் :
வானவர் அழைத்த நபி ஜகரிய்யா ஆவார். மேலும் குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியும் கூறினார்கள்.
ஆதாரம் :
அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.