37) இம்ரானின் மனைவி வயதான காலத்தில் செய்த பிரார்த்தனை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
43) இம்ரானின் மனைவி வயதான காலத்தில் செய்த பிரார்த்தனை என்ன?
கேள்வி :
இம்ரானின் மனைவி வயதான காலத்தில் குழந்தை பெறுவது கஷ்டம் என உணர்த்து திடீர்ரென கருவுற்ற போது என்ன பிரார்த்தனை செய்தார்கள்?
பதில் :
“இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!