36) அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்தெடுத்த நபிமார்கள் யார்? யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
42) அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்தெடுத்த நபிமார்கள் யார்? யார் ?
பதில் :
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.