35) அல்லாஹ்விடத்தில் உண்மையான மார்க்கம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
40) அல்லாஹ்விடத்தில் உண்மையான மார்க்கம் என்ன?
பதில் :
அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையான மார்க்கம் இஸ்லாமாகும்.
ஆதாரம் :
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.