34) மனிதர்களுக்கு கவர்ச்சியாக காட்டப்பட்டுள்ளவைகள் என்னென்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
40) மனிதர்களுக்கு கவர்ச்சியாக காட்டப்பட்டுள்ளவைகள் என்னென்ன?
கேள்வி :
மனிதர்களுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டப்பட்டுள்ளவைகள் என்னென்ன?
பதில் :
- பெண்கள்
- பிள்ளைகள்
- தங்கம்
- வெள்ளி
- குதிரைகள்
- கால்நடைகள்
- விளைநிலங்கள்
- வாகனங்கள்
ஆகியவை மக்களுக்கு கவர்ச்சியாக ஆக்கப்பட்டுள்ளது. இது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.