39) 76 – அத்தஹ்ர் (காலம்)
39) 76 – அத்தஹ்ர் (காலம்)
1: هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـٴًـــا مَّذْكُوْرًا
2: اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا
3: اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا
4: اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا
5: اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًاۚ
6: عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا
7: يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا
8: وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا
9: اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا
10: اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا
11: فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًاۚ
12: وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ
13: مُّتَّكِـِٕـيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًاۚ
14: وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا
15: وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ
16: قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا
17: وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ۚ
18: عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا
19: وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا
20: وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا
21: عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚوَسَقٰٮهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا
22: اِنَّ هٰذَا كَانَ لَـكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا
23: اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًا ۚ
24: فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًاۚ
25: وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا ۚ ۖ
26: وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا
27: اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيْلًا
28: نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا
29: اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا
30: وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۖ
31: يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖؕ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1)ஹல் அ(t)தா அலல் இன்ஸானி ஹீய்னும் மீன(d)த் (d)தஹ்ரி லம்ய(k)குன் ஷைஅம் ம(d)த்கூரா
2)இன்னா (kh)ஹல(q)க்னல் இன்ஸான மின் நு(t)த்(f)ஃப(t)த்தின் அம்ஷாஜின் நப்(t)தலீஹி (f)ஃபஜஅல்னாஹு ஸமீஅம் பஸீரா
3)இன்னா ஹ(d)தய்னாஹுஸ் ஸபீல இம்மா ஷா(k)கிரவ் வஇம்மா (k)க(f)ஃபூரா
4)இன்னா அஃ(t)த(d)த்னாலில் (k)கா(f)ஃபிரீன ஸலாஸில வஅஃலாலவ் வஸஈரா
5)இன்னல் அப்ரார யஷ்ரபூன மின் (k)கஃஸின் (k)கான மி(z)ஸாஜுஹா (k)கா(f)ஃபூரா
6)அய்னய் யஷ்ரபு பிஹா இபா(d)துல்லாஹி யுஃபஜ்ஜிரூனஹா (t)தஃப்ஜீரா
7)யூ(f)ஃபூன பின்ந(d)த்ரி வய(kh)ஹா(f)ஃபூன யவ்மன் (k)கான ஷர்ருஹு முஸ்(t)த(t)தீரா
8)வயு(t)த்இமூன(th)த் (th)தஆம அலா ஹுப்பிஹி மிஸ்(k)கீனவ் வய(t)த்தீமவ் வஅஸீரா
9)இன்னமா நு(th)த்இமு(k)கும் லிவஜ்ஹில்லாஹி லா நுரீ(d)து மின்(k)கும் ஜ(z)ஸாஅவ் வலா ஷு(k)கூரா
10)இன்னா ந(kh)ஹா(f)ஃபு மிர்ரப்பினா யவ்மன் அபூஸன் (q)கம்(t)தரீரா
11)(f)ஃபவ(q)காஹுமுல்லாஹு ஷர்ர (d)தாலி(k)கல் யவ்மி வல(q)க்காஹும் நள்ர(t)தவ் வஸுரூரா
12)வஜ(z)ஸாஉஹும் பீமா ஸபரூ ஜன்ன(t)த்தவ் வஹரீரா
13)மு(t)த்த(q)க்கிஈன (f)ஃபீஹா அலல் அராயி(k)கி லா யரவ்ன (f)ஃபீஹா ஷம்ஸவ் வலா (z)ஸம்ஹரீரா
14)வ(d)தானிய(t)த்தன் அலைஹிம் (d)திலாலுஹா வ(d)துல்லில(t)த் (q)குதூபுஹா (t)த(d)த்லீலா
15)வயு(t)தாஃபு அலைஹிம் பிஆனிஅ(t)திம் மின் ஃபிள்ள(t)திவ் வஅ(q)க்வாபின் (k)கானத் (q)கவாரீரா
16)(q)கவாரீர மின் (f)ஃபிள்ள(t)த்தின் (q)க(d)த்தரூஹா (t)த(q)க்(d)தீரா
17)வயுஸ்(q)கவ்ன (f)ஃபீஹா (k)கஃஸன் (k)கான மி(z)ஸாஜுஹா (z)ஸன்ஜபீலா
18)அய்னன் ஃபீஹா (t)துஸம்மா ஸல்ஸபீலா
19)வய(t)தூஃபு அலைஹிம் வில்(d)தானும் மு(kh)ஹல்ல(d)தூன இ(d)தா ரஅய்(t)த்தஹும் ஹஸிப்(t)தஹும் லுஃலுஅம் மன்ஸூரா
20)வஇ(d)தா ரஅய்(t)த்த ஸம்ம ரஅய்(t)த்த நயீமவ் வமுல்(k)கன் (k)கபீரா
21)ஆலியஹும் ஸியாபு ஸுன்(d)துஸின் ஹுள்ருவ் வஇஸ்(t)தப்ரக், வஹுல்லூ அஸாவிர மின் ஃபிள்ள(t)திவ் வஸ(q)காஹும் ரப்புஹும் ஷராபன் (th)தஹூரா
22)இன்ன ஹா(d)தா கான ல(k)கும் ஜ(z)ஸாஅவ் வ(k)கான ஸஃயு(k)கும் மஷ்(k)கூரா
23)இன்னா நஹ்னு ந(z)ஸ்ஸல்னா அலைய்(k)க்கள் (q)குர்ஆன தன்(z)ஸீலா
24)(f)ஃபஸ்பிர் லிஹு(q)க்மி ரப்பி(k)க வலா (t)து(th)திஃ மின்ஹும் ஆஸிமன் அவ் (k)க(f)ஃபூரா
25)வ(d)த்குரிஸ்ம ரப்பி(k)க புக்ர(t)தவ் வஅஸீலா
26)வமினல் லைலி ஃபஸ்ஜு(d)த் லஹு வஸப்பிஹ்ஹு லைலன் (th)தவீலா
27)இன்னஹாஉலாயி யுஹிப்பூனல் ஆஜில(t)த்த வய(d)தரூன வராஅஹும் யவ்மன் ஸ(q)கீலா
28)நஹ்னு (kh)ஹல(q)க்னாஹும் வஷ(d)த(d)த்னா அஸ்ரஹும் வஇ(d)தா ஷிஃனா ப(d)த்தல்னா அம்ஸாலஹும் (t)தப்(d)தீலா
29)இன்ன ஹா(d)திஹி (t)த(d)த்கிர(t)துன் (f)ஃபமன் ஷாஅ(t)த்த(kh)ஹத இலா ரப்பிஹி ஸபீலா
30)வமா (t)தஷாவூன இல்லா அய்யஷா அல்லாஹு இன்னல்லாஹ (k)கான அலீமன் ஹ(k)கீமா
31)யு(d)த்(kh)ஹிலு மைய்யஷாஉ ஃபீ ரஹ்ம(t)த்திஹி வ(d)த்(d)தாலிமீனா அஅ(d)த்த லஹும் அ(d)தாபன் அலீமா
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?
2. மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
3. அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.
4. (நம்மை) மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் தயாரித்துள்ளோம்.
5. நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும்.
6. ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.
7. அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்று வார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.
8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
9. ”அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை” (எனக் கூறுவார்கள்.)
10. ”எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்” (எனவும் கூறுவார்கள்.)
11. எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
12. அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டாடையையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான்.
13. அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
14. அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.
15. வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்கு போன்ற கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
16. அது வெள்ளி போன்ற பளிங்குகளால் ஆன கிண்ணங்கள்! அவற்றைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள்.
17. அங்கே குவளையிலிருந்து புகட்டப்படுவார்கள். அதில் இஞ்சி கலந்திருக்கும்.
18. அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.
19. இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்!
20. நீர் காணும்போது அங்கே சொகுசான இன்பத்தையும், பெரிய ஆட்சியையும் காண்பீர்!
21. அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பட்டாடைகளும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.
22. இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.
23. (முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.
24. எனவே உமது இறைவனின் கட்டளைக்காகக் காத்திருப்பீராக! அவர்களில் பாவம் செய்பவருக்கோ, (ஏகஇறைவனை) மறுப்பவருக்கோ கட்டுப்படாதீர்!
25. உமது இறைவனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைப்பீராக!
26. இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! இரவில் நீண்ட நேரம் அவனைத் துதிப்பீராக!
27. அவர்கள் இவ்வுலகை விரும்புகின்றனர். தமக்குப் பின்னே (வரவிருக்கும்) கடினமான நாளை விட்டு விடுகின்றனர்.
28. நாமே அவர்களைப் படைத்தோம். அவர்களின் அமைப்பை வலுப்படுத்தினோம். நாம் நினைத்தால் அவர்களுக்குப் பகரமாக அவர்களைப் போன்றோரைக் கொண்டு மாற்றி விடுவோம்.
29. இது அறிவுரை. விரும்பியவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறார்.
30. அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
31. தான் நாடியோரை அவன் தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.
ஆங்கிலம் பொருள் :
In the name of God, the Gracious, the Merciful.
1. Has there come upon man a period of time when he was nothing to be mentioned?
2. We created man from a liquid mixture, to test him; and We made him hearing and seeing.
3. We guided him to the way, be he appreciative or unappreciative.
4. We have prepared for the faithless chains, and yokes, and a Searing Fire.
5. But the righteous will drink from a cup whose mixture is aroma.
6. A spring from which the servants of God will drink, making it gush abundantly.
7. They fulfill their vows, and dread a Day whose ill is widespread.
8. And they feed, for the love of Him, the poor, and the orphan, and the captive.
9. “We only feed you for the sake of God. We want from you neither compensation, nor gratitude.
10. We dread from our Lord a frowning grim Day.”
11. So God will protect them from the ills of that Day, and will grant them radiance and joy.
12. And will reward them for their patience with a Garden and silk.
13. Reclining therein on the thrones; experiencing therein neither sun, nor frost.
14. Its shade hovering over them, and its fruit brought low within reach.
15. Passing around them are vessels of silver, and cups of crystal.
16. Crystal of silver—they measured them exactly.
17. They will be served therein with a cup whose flavor is Zanjabeel.
18. A spring therein named Salsabeel.
19. Passing among them are eternalized youths. If you see them, you would think them sprinkled pearls.
20. Wherever you look, you see bliss, and a vast kingdom.
21. Upon them are garments of green silk, and satin. And they will be adorned with bracelets of silver. And their Lord will offer them a pure drink.
22. “This is a reward for you. Your efforts are well appreciated.”
23. It is We who sent down the Quran upon you—a gradual revelation.
24. So be patient for the decision of your Lord, and do not obey the sinner or the blasphemer among them.
25. And mention the Name of your Lord, morning and evening.
26. And for part of the night, prostrate yourself to Him, and glorify Him long into the night.
27. As for these: they love the fleeting life, and leave behind a Heavy Day.
28. We created them, and strengthened their frame; and whenever We will, We can replace them with others like them.
29. This is a reminder; so whoever wills, let him take a path to his Lord.
30. Yet you cannot will, unless God wills. God is Knowing and Wise.
31. He admits into His mercy whomever He wills. But as for the wrongdoers, He has prepared for them a painful punishment.