38) தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க தடை
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
38) தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க தடை
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: «عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ»
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.