31) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் கிடைக்கும் நன்மை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
37) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் கிடைக்கும் நன்மை என்ன?
கேள்வி :
அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும் செல்வத்திற்கு அல்லாஹ் கொடுக்கும் நன்மை என்ன?
பதில் :
261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.