28) மரணத்திற்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறிய சமுதாயம் யார்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
34) மரணத்திற்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறிய சமுதாயம் யார்?
கேள்வி :
ஆயிரக்கணக்கானோர் மரணத்திற்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறிய சமுதாயம் யார்?
பதில் :
அவர்கள் பனூஇஸ்ராயீல் சமுதாய மக்கள். அவர்களில் ஊரில் காலரா நோய் ஏற்பட்டு மக்களெல்லாம் விரண்டோடினார்கள். அவர்களிடத்தில் இறந்துவிடுங்கள் என்று அல்லாஹ் கூறினான். அவர்கள் இறந்தார்கள். பின்பு அல்லாஹ் உயிர்பித்தான்.
ஆதாரம் :
243. மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். “செத்து விடுங்கள்!”என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.