32) 83 – அல்முதஃப்பிபீன் (அளவு நிலுவையில் மோசடி செய்வோர்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

32) 83 – அல்முதஃப்பிபீன் (அளவு நிலுவையில் போசடி செய்வோர்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏
2: الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ‏
3: وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ‏
4: اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏
5: لِيَوْمٍ عَظِيْمٍۙ‏
6: يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَؕ‏
7: كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِىْ سِجِّيْنٍؕ‏
8: وَمَاۤ اَدْرٰٮكَ مَا سِجِّيْنٌؕ‏
9: كِتٰبٌ مَّرْقُوْمٌؕ‏
10: وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏
11: الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِؕ‏
12: وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
13: اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَؕ‏
14: كَلَّا ٚ ‌ بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏
15: كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏
16: ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِؕ‏
17: ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ‏
18: كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِىْ عِلِّيِّيْنَؕ‏
19: وَمَاۤ اَدْرٰٮكَ مَا عِلِّيُّوْنَؕ‏
20: كِتٰبٌ مَّرْقُوْمٌۙ‏
21: يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَؕ‏
22: اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۙ‏
23: عَلَى الْاَرَآٮِٕكِ يَنْظُرُوْنَۙ‏
24: تَعْرِفُ فِىْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِ‌ۚ‏
25: يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ‏
26: خِتٰمُهٗ مِسْكٌ ‌ؕ وَفِىْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ‏
27: وَ مِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ‏
28: عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَؕ‏
29: اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ  ۖ‏
30: وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏
31: وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَ  ۖ‏
32: وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوْنَۙ‏
33: وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۙ‏
34: فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ‏
35: عَلَى الْاَرَآٮِٕكِۙ يَنْظُرُوْنَؕ‏
36: هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.வய்லுல்லில் மு(TH)தஃப்பிஃபீன்

2.அல்ல(D)தீன இ(D)த(K)க்(TH)தாலூ அலன்னாஸி யஸ்(TH)தவ்ஃபூன்

3.வஇ(D)தா (K)காலூஹும் அவ்வ(Z)ஸனூஹும் யு(KH)ஹ்ஸிரூன்

4.அலா யளுன்னு உலாஇ(K)க அன்னஹும் ம(B)ப்ஊசூன்

5.லியவ்மின் அளீம்

6.யவ்ம ய(Q)கூமுன்னாசு லிரப்பில் ஆலமீன்

7.கல்லா இன்ன (K)கிதாபல் ஃபுஜ்ஜாரி லஃபீ ஸிஜ்ஜீன்

8.வமா அ(D)த்ரா(K)க மா ஸிஜ்ஜீன்

9.கி(TH)தாபும் மர்(Q)கூம்

10.வயலுய் யவ்மஇ(D)தில் லில்மு(K)க(D)த்தி(B)பீன்

11.அல்ல(D)தீன யு(K)க(D)த்தி(B)பூன பியவ்மி(D)த்தீன்

12.வமா யு(K)க(D)த்திபு பிஹீ இல்லா குல்லு முஃ(TH)த(D)தின் அஸீம்

13.இதா (TH)துத்லா அலைஹி ஆயா(TH)துனா (Q)கால அஸா(TH)த்தீருல் அவ்வலீன்

14.கல்லா பல் ரான அலா (Q)குலூபிஹிம் மா(K)கானூ ய(K)க்ஸிபூன்

15.கல்லா இன்னஹும் அர்ரப்பிஹிம் யவ்மஇ(D)தில் லமஹ்ஜுபூன்

16.சும்ம இன்னஹும் லஸாலுல் ஜஹீம்

17.சும்ம யு(Q)காலு ஹா(D)தல்ல(D)தீ குன்(TH)தும் பிஹி (TH)து(K)க(D)த்திபூன்

18.கல்லா இன்ன (K)கிதாபல் அப்ராரி லஃபீ இல்லிய்ஈன்

19.வமா அ(D)த்ரா(K)கமா இல்லிய்யூன்

20.கி(TH)தாபும் மர்(Q)கூம்

21.யஷ்ஹ(D)துஹுல் மு(Q)கர்ரபூன்

22.இன்னல் அப்ரார லஃபீ நயீம்

23.அலல் அராஇ(K)கி யன்ளுரூன்

24.தஃரிஃபு ஃபீ உஜூஹிஹிம் நள்ர(TH)தன் நயீம்

25.யுஸ்(Q)கவ்ன மிர்ரஹீ(Q)கிம் ம(KH)ஹ்(TH)தூம்

26.(KH)ஹி(TH)தாமுஹு மிஸ்(K)குன் வஃபீ (D)தாலி(K)க ஃபல்ய(TH)தனாஃபஸில் மு(TH)தனாஃபிசூன்

27.வமிஸாஜுஹு மின் (TH)தஸ்னீம்

28.ஐனை யஷ்ரபு பிஹல் மு(Q)கர்ரபூன்

29.இன்னல்ல(D)தீன அஜ்ரமூ (K)கானூ மினல்ல(D)தீன ஆமனூ யள்ஹ(K)கூன்

30.வஇ(D)தா மர்ரூபிஹிம் யா(TH)தஃகாம(Z)சூன்

31.வஇ(D)தன் (Q)கலபூ இலா அஹ்லிஹிமுன் (Q)கலபூ ஃப(K)கிஹீன்

32.வஇ(D)தா ரஅவ்ஹும் (Q)காலூ இன்ன ஹாஉலாஇ லழாள்ளூன்

33.வமா உர்ஸிலூ அலைஹிம் ஹாஃபிளீன்

34.ஃபல்யவ்மல்ல(D)தீன ஆமனூ மினல் (K)குஃப்பாரி யள்ஹ(K)கூன்

35.அலல் அராஇ(K)கி யன்ளுரூன்

36.ஹல் ஸுவ்விபல் (K)குஃப்பாரு மா(K)கானூ யஃப்அலூன்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!

2. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.

3. மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்.

4, 5. மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

6. அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்

7. அவ்வாறில்லை! குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில் உள்ளது.

8. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

9. அது எழுதப்பட்ட ஏடாகும்.

10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

11. அவர்கள் தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதினர்.

12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.

13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் “இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.

14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.

15. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.

16. பின்னர் அவர்கள் நரகில் கருகுவார்கள்.

17. “நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே” என்று பின்னர் கூறப்படும்.

18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.

19. இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

20. அது எழுதப்பட்ட ஏடாகும்.

21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.

22. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.

23. உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

24. அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.

25. முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள்.

26. அதன் முத்திரை கஸ்தூரியாகும். போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும்.

27. அதன் கலவை தஸ்னீம் எனும் நீராகும்.

28. அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!

29. குற்றம் புரிந்தோர் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தனர்.

30. அவர்களைக் கடந்து செல்லும் போது கண் சாடையால் கேலி செய்து கொண்டிருந்தனர்.

31. தமது குடும்பத்தாரிடம் செல்லும் போது மகிழ்ச்சியடைந்து சென்றார்கள்.

32. (நல்லோரான) அவர்களைக் காணும் போது “இவர்கள் வழிகெட்டவர்கள்” எனக் கூறினர்.

33. இவர்களைக் கண்காணிப்போராக அவர்கள் அனுப்பப்படவில்லை.

34. அந்நாளில் (ஏகஇறைவனை) மறுப்போரைக் கண்டு நம்பிக்கை கொண்டோர் சிரிப்பார்கள்.

35. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

36. (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்கள் செய்தவற்றுக்கேற்ப கூலி கொடுக்கப்பட்டார்களா? (எனக் கேட்கப்படும்).

(அல்குர்ஆன்: 01:36)

83. AL – MUTAFFIFIN – DISHONEST IN MEASURING AND WEIGHING
In the name of God, the Gracious, the Merciful.
1. Woe to the defrauders.
2. Those who, when they take a measure from people, they take in full.
3. But when they measure or weigh to others, they cheat.
4. Do these not know that they will be resurrected?
5. For a Great Day?
6. The Day when mankind will stand before the Lord of the Worlds?
7. Not at all. The record of the wicked is in Sijjeen.
8. But how can you know what Sijjeen is?
9. A numerical book.
10. Woe on that Day to the deniers.
11. Those who deny the Day of Reckoning.
12. But none denies it except the sinful aggressor.
13. When Our revelations are recited to him, he says, “Legends of the ancients.”
14. Not at all. Their hearts have become corroded by what they used to earn.
15. Not at all. On that Day, they will be screened from their Lord.
16. Then they will roast in Hell.
17. Then it will be said, “This is what you used to deny.”
18. No indeed; the record of the righteous is in Elliyyeen.
19. But how can you know what Elliyyoon is?
20. A numerical book.
21. Witnessed by those brought near.
22. Indeed, the righteous will be amid bliss.
23. On thrones, looking on.
24. You will recognize on their faces the radiance of bliss.
25. They will be given to drink a sealed wine.
26. Whose seal is musk-this is what competitors should compete for.
27. Its mixture is of Tasneem.
28. A spring from which those brought near drink.
29. Those who committed crimes used to laugh at those who believed.
30. And when they passed by them, they would wink at one another.
31. And when they went back to their families, they would go back exulting.
32. And if they saw them, they would say, “These people are lost.”
33. Yet they were not sent as guardians over them.
34. But on that Day, those who believed will laugh at the unbelievers.
35. On luxurious furnishings, looking on.
36. Have the unbelievers been repaid for what they used to do?

Al’Quran : 83 : 01-36