32) சேவலை திட்டாதீர்
நூல்கள்:
நாவை பேணுவோம்
சேவலை திட்டாதீர்
சேவலை திட்டாதீர்கள். ஏனெனில் அது தொழுகைக்காக எழுப்புகின்றது என்று நபிகள் நாயகம் (எல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். ஜைத் பின் காலித் (ரலி)
சேவலை திட்டக்கூடாது என்று இந்த செய்தியில் கூறப்படுகின்றது. எனவே இதையும் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும். சேவலைத்தான் திட்டக்கூடாது மற்ற எந்த பிராணியையும் திட்டலாம் என்று எண்ணிவிடக்கூடாது.
சேவல் ஒரு விதத்தில் நமக்கு ஓர் நன்மையை விழைவிப்பதினால் அதை திட்டிவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றார்கள் மற்றதை பற்றி கூறாவிட்டாலும் அவகளையும் திட்டிவிடக்கூடாது.