126. 3 நாட்களுக்கும், ஒரே நாளில் கற்களை பொறுக்கிக் கொள்ளலாமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
11, 12, 13 ஆகிய நாட்களில் எறியவேண்டிய கற்களை எப்போது, எங்கு பொறுக்க வேண்டும்? 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரே நாளில் பொறுக்கி வைத்துக் கொள்ளலாமா?
பதில்
மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மினாவில் பொறுக்கிக் கொள்ளலாம்.