128. 3வது ஜம்ராவில் தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?
3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?
பதில்
(புகாரி: 1751, 1753)ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது, கடைசி ஜம்ராவில் துஆச் செய்வது இல்லை.