29) 86 – அத்தாரிக் (விடிவெள்ளி)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

29) 86 – அத்தாரிக் (விடிவெள்ளி)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ‏
2: وَمَاۤ اَدْرٰٮكَ مَا الطَّارِقُۙ‏
3: النَّجْمُ الثَّاقِبُۙ‏
4: اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ‏
5: فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ‏
6: خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ‏
7: يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏
8: اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌؕ‏
9: يَوْمَ تُبْلَى السَّرَآٮِٕرُۙ‏
10: فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ‏
11: وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِۙ‏
12: وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ‏
13: اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ‏
14: وَّمَا هُوَ بِالْهَزْلِؕ‏
15: اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًا ۙ‏
16: وَّاَكِيْدُ كَيْدًا ۚۖ‏
17: فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.வஸ்ஸமாயி வ(TH)த்தாரி(Q)க்

2.வமா அ(D)த்ரா(K)க ம(TH)த்தாரி(Q)க்

3.அந்நஜ்முஸ் ஸா(Q)கிப்

4.இன் (K)குல்லு நஃப்ஸில் லம்மா அலைஹா ஹாஃபிழ்

5.ஃபல்யன்ளுரில் இன்ஸானு மிம்ம (KH)ஹுலிக்(Q)

6.(KH)ஹுலி(Q)க்க மிம்மாஇன் (D)தாஃபி(Q)க்

7.ய(KH)ஹ்ருஜு மிம் பைனிஸ் சுல்(B)பி வ(TH)த்தராயிப்

8.இன்னஹு அலா ரஜ்இஹி ல(Q)கா(D)திர்

9.யவ்ம (TH)து(B)ப்லஸ் ஸராயிர்

10.ஃபமா லஹு மின் (Q)குவ்வ(TH)திவ் வலா நாஸிர்

11.வஸ்ஸமாயி (D)தா(TH)திர் ரஜ்ஃ

12.வல்அர்ளி (D)தா(TH)திஸ் ஸ(D)த்ஃ

13.இன்னஹு ல(Q)கவ்லுன் ஃபஸ்ல்

14.வமா ஹுவ பில் ஹ(Z)ஸ்ல்

15.இன்னஹும் ய(K)கீ(D)தூன (K)கை(D)தா

16.வஅ(K)கீ(D)து (K)கை(D)தா

17.ஃபமஹ்ஹிலில் காஃபிரீன அம்ஹில்ஹும் ருவை(D)தா.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!

2. தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.

4. ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.

5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.

6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.

7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.

8. இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.

9. அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.

10. அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது. எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.

11. திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!

12. பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக!

13. இது தெளிவான கூற்றாகும்.

14. இது கேலிக்குரியதல்ல.

15. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர்.

16. நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்.

17. எனவே (என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக!

(அல்குர்ஆன்: 01:17)

86. AT – TARIQ – THE MORNING STAR
In the name of God, the Gracious, the Merciful.
1. By the sky and at-Tariq.
2. But what will let you know what at-Tariq is?
3. The Piercing Star.
4. There is no soul without a Protector over it.
5. Let man consider what he was created from.
6. He was created from gushing liquid.
7. Issuing from between the backbone and the breastbones.
8. He is certainly able to return him.
9. On the Day when the secrets are disclosed.
10. He will have no strength, and no supporter.
11. By the sky that returns.
12. And the earth that cracks open.
13. It is a Decisive Word.
14. It is no joke.
15. They plot and scheme.
16. But I plot and scheme.
17. Therefore, give the blasphemers respite, a brief respite.

Al’Quran : 86 : 01-17