25) நபி (ஸல்) அவர்களுக்கு எந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
29) நபி (ஸல்) அவர்களுக்கு எந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது
கேள்வி :
நபி (ஸல்) அவர்களுக்கு எந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது
பதில் :
ரமலான் மாத்தில் குர்ஆன் அருளப்பட்டது
ஆதாரம் :
185. இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.