24) ரமலான் நோன்பிருந்து சலுகையளிக்கப்படவர்கள் யார்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

28) ரமலான் நோன்பிருந்து சலுகையளிக்கப்படவர்கள் யார்?

கேள்வி : 

ரமலான் நோன்பு காலங்களில் நோன்பு வைக்காமல் இருக்க சலுகையளிக்கப்பட்டவகள் யார்? யார் ?

பதில் : 

  • நோயாளிகள் 
  • பயணிகள் 

ஆதாரம் : 

உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. 

(அல்குர்ஆன்: 2:184)