23) முந்தைய சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
27) முந்தைய சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா?
பதில் :
ஆம்
ஆதாரம் :
183, 184. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.