22) அல்லாஹ் மனிதர்களுக்கு தடை செய்த உணவு என்னென்ன?
25) அல்லாஹ் மனிதர்களுக்கு தடை செய்த உணவு என்னென்ன?
கேள்வி :
அல்லாஹ் மனிதர்களுக்கு தடை செய்த உணவு என்னென்ன?
பதில் :
- தானாக செத்தவை
- இரத்தம்
- பன்றிக்கறி
- அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்டவை
ஆதாரம் :
173. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.