21) முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
24) முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?
கேள்வி :
முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?
பதில் :
- பயம்
- அச்சம்
- பசி
- பொருட்சேதம்
- மரணம்
- நோய்
- விலை நிலம் அழிவு
ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் சோதிப்பான்
ஆதாரம் :
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!