24) ஜமால் இப்ராஹீம் சாஹிப்
நூல்கள்:
முஸ்லிம் தீவிரவாதி (?)
24) ஜமால் இப்ராஹீம் சாஹிப்
தமிழக முஸ்லிம்களின் அரசியலில், முக்கியத்துவத்தோடும் வலம் வந்தவர் திருச்சி ஜமால் முஹம்மது சாஹிப். விடுதலை வரலாற்றில் வள்ளலாகவும் கல்வி நிறுவனங்களின் தந்தையாகவும் கருதப்பட்டவர்.
இவரது சகோதரர் ஜமால் இப்ராஹீம் சாஹிப். இவரும் ஆங்கில அரசில் கௌரவ மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். காங்கிரசின் அறிவிப்பை ஏற்று 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
(தி.நி.ப, பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 84-85)