20) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
23) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?
கேள்வி :
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறக்கவில்லை ஆனால் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன?
பதில் :
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.