22) 93 – அல்லுஹா (முற்பகல்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

22) 93 – அல்லுஹா (முற்பகல்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَالضُّحٰىۙ‏
2: وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏
3: مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏
4: وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏
5: وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏
6: اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏
7: وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏
8: وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏
9: فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏
10: وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏
11: وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.வள்ளுஹா

2.வல்லைலி இ(D)தா ஸஜா

3.மா வ(D)த்தஅ(K)க ர(B)ப்பு(K)க வமா (Q)கலா

4.வலல் ஆ(KH)கிர(TH)த்து (KH)கைருல் ல(K)க மினல் ஊலா

5.வல ஸவ்ஃப யுஃ(TH)தீ(K)க ர(B)ப்பு(K)க ஃப(TH)தர்ளா

6.அலம் யஜி(D)த்(K)க ய(TH)தீமன் ஃபஆவா

7.வவஜ(D)தக ளாலன் ஃபஹ(D)தா

8.வவஜ(D)தக ஆயிலன் ஃபஅ(GH)ஃக்னா

9.ஃபஅம்மல் ய(TH)தீம ஃபலா த(Q)க்ஹர்

10.வஅம்மஸ் ஸாயில ஃபலா (TH)தன்ஹர்

11.வஅம்மா பிநிஃம(TH)தி ர(B)ப்பி(K)க ஃபஹ(D)த்திஸ்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. முற்பகல் மீது சத்தியமாக!

2. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!

3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

5. (முஹம்மதே!) உமது இறைவன் உமக்கு பிறகு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.

6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?

7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.

8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.

9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!

10. யாசிப்பவரை விரட்டாதீர்!

11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!

(அல்குர்ஆன்: 01:09)

ஆங்கிலம் பொருள் 

93. AL – DUHA – THE FORE-NOON
In the name of God, the Gracious, the Merciful.
1. By the morning light.
2. And the night as it settles.
3. Your Lord did not abandon you, nor did He forget.
4. The Hereafter is better for you than the First.
5. And your Lord will give you, and you will be satisfied.
6. Did He not find you orphaned, and sheltered you?
7. And found you wandering, and guided you.
8. And found you in need, and enriched you?
9. Therefore, do not mistreat the orphan.
10. Nor rebuff the seeker.
11. But proclaim the blessings of your Lord.

Al’Quran : 93 : 01-11