22) வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا
கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியிலிருந்து -அதாவது வெள்ளைப்பூண்டுடைச்- சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்கு நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறி : இப்னு உமர் (ரலி),