19) யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை அறிந்தார்களா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
22) யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை அறிந்தார்களா?
கேள்வி :
யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை நபியை முழுமையான முறையில் அறிந்தார்களா?
பதில் :
நபி (ஸல்) அவர்களை நபி என்பதை தெரிந்திருந்தும் புறக்கணித்தார்கள்.
ஆதாரம் :
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.