21) ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடிப்பது

நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்

ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடிப்பது

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»

‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.’ 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(புகாரி: 822)