Month: January 2020

1) முன்னுரை

முன்னுரை நூலின் பெயர்: சந்திக்கும் வேளையில் ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர். சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் […]

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு மத ரீதியிலான துன்புறுத்தல் காரணம்

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு மத ரீதியிலான துன்புறுத்தல் காரணம் ஆசிரியரால் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் மாணவி ஃபாத்திமா லத்தீஃப், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சென்னை ஐ ஐ டியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தமது ஆசிரியர் சுதர்சன் பத்மனாபன் தான் தன் தற்கொலைக்கு காரணம் என்பதாக செல்ஃபோனில் குறிப்பு எழுதி விட்டு மரணித்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் இந்த மறைவுக்கு நீதி கேட்டு அவள் பெற்றோர் கேரள முதல்வரை அணுகியிருக்கின்றனர். […]

தற்கொலையில் தமிழகம் முதலிடம்

தற்கொலையில் தமிழகம் முதலிடம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம். மாநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தடுப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்கொலையில் முன்னணியில் இருக்கின்ற மாநிலங்கள் தமிழகம், மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம். […]

« Previous Page