20) 95 – அத்தீன் (அத்தி)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)
 95 – அத்தீன் – அத்தி
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏
2: وَطُوْرِ سِيْنِيْنَۙ‏
3: وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
4: لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
5: ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏
6: اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ‏
7: فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
8: اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.வ(TH)த்தீனி வ(Z)ஸ்ஸய்(TH)தூன்

2.வ(TH)தூரி சீனீன்

3.வஹா(D)தல் பல(D)தில் அமீன்

4.ல(K)கத் (KH)ஹல(Q)க்னல் இன்ஸான ஃபீ அஹ்ஸனி (TH)த(Q)க்வீம்

5.சும்ம ர(D)த(D)த்னாஹு அஸ்ஃபல ஸாஃபிலீன்

6.இல்லல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(D)த்தி ஃபலஹும் அஜ்ருன் ஃகைரு மம்நூன்

7.ஃபமா யு(K)க(D)த்திபு(K)க பஃது பி(D)த்தீன்

8.அலய்ஸல்லாஹு பிஅஹ்கமில் ஹாகிமீன்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!

2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!

3. அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!

4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.

6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.

7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?

8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?

(அல்குர்ஆன்: 1:08)

ஆங்கிலம் பொருள்

95. AT – TEEN – THE FIG
In the name of God, the Gracious, the Merciful.
1. By the fig and the olive.
2. And Mount Sinai.
3. And this safe land.
4. We created man in the best design.
5. Then reduced him to the lowest of the low.
6. Except those who believe and do righteous deeds; for them is a reward without end.
7. So why do you still reject the religion?
8. Is God not the Wisest of the wise?

Al’Quran : 95 : 1-08