20) உணவுக்கே முக்கியத்துவம்
நூல்கள்:
நபிகளார் விதித்த தடைகள்
20) உணவுக்கே முக்கியத்துவம்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا قُدِّمَ العَشَاءُ، فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاَةَ المَغْرِبِ، وَلاَ تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன் உங்கள் முன்னால் உணவு வைக்கப்படுமானால் முதவில் உணவை உண்ணுங்கள். அந்த உணவை விடுத்து (தொழுகைக்காக அவசரப்படவேண்டாம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)