18) இப்ராஹீம் (அலை) தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
19) இப்ராஹீம் (அலை) தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன?
கேள்வி :
இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன?
பதில் :
- அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான்
- முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது’
ஆதாரம் :
“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யாகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.